தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monosyllable | n. ஓரசைச்சொல். | |
Monsplane | n. ஒற்றைத்தட்டு விமானம், ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம். | |
Moolasses | n. கருப்பஞ்சாறு, வெல்லப்பாகு, பதியஞ்சர்க்கரை, வெல்லக்கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Moorland | n. புல்லும் முட்செடிகளும் நிறைந்த திரிசுநிலம். | |
Mother-in-law | n. மாமியார், கணவனின் தாய், மனைவியின் தாய். | |
Motherland | n. தாயகம், தாய்நாடு. | |
ADVERTISEMENTS
| ||
Mousseline-de-laine | n. பருத்தி கம்பிளிக் கலவை ஆடை வகை. | |
Mucilage | n. தாவரப்பசைப்பொருள், பிசின், கோந்து சளி. | |
Mudlark | n. சகதிவாழ்நர், சேற்றிடை வேலை செய்பவர், சேறளைத்தாடி, சேறளை தெருச்சுற்றிச் சிறுவன். | |
ADVERTISEMENTS
| ||
Mulatto | n. நீகிரோவுக்கும் வௌளையருக்கும் பிறந்தவர், (பெயரடை) பழுப்புநிறமான. |