தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Melanism, n., | தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை. | |
Melanochroi | n. pl. வௌதறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள். | |
Melanosis | n. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Meroblast | n. அரைகுறை உயிர்மப்பிளவுடைய கருவணு. | |
Metaplasm | n. (உயி) உயிர்ச் சத்தல்ரலாத உயிர்மக்கூறு., ஊன்மத்தில் மாறுபாடு ஊக்கும் உயிர்மக்கூறு. | |
Methuselah | n. விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர், பல்லாண்டு வாழ்நர். | |
ADVERTISEMENTS
| ||
Methylate v. | மரத்தேறல் கல, குடிபொருள் தகுதியும் வரி விதிப்பும் நீங்கும்படி தேறல்வகைகளில் மரத்தேறற் சத்தூட்டு, மரத்தேறற் சத்துச்செறிவி. | |
Methylated | a. மரத்தேறற் சத்தூட்டப்பட்ட, குடிநீர்மை நீக்கப்பட்ட. | |
Mica-schist, mica-slate | n. அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Midland | n. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய. |