தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Malamute | n. எஸ்கிமோ இனத்தவரின் நாய். | |
Malanders | n. குதிரை முழங்காலின் பின்புறசக் சொறிக்கட்டி. | |
Malaprop, mal;apropism | n. ஒலிக்குழப்பச் சொற்குளறு படி, ஒரு சால்லுக்கு மாறாக அதைப்போல் ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
Malapropos | n. சமயப் பொருத்தமற்ற பேச்சு, இசைவுக் கேடான நிகழ்ச்சி, (பெயரடை) சமயப் பொருத்தமற்ற, (வினையடை) சமயப் பொருதட்தமற்றதாக. | |
Malar | n. கன்ன எலும்பு, (பெயரடை) கன்னத்துக்குரிய. | |
Malaria | n. முறைக்காய்ச்சல், மலைக்குளிர்காய்ச்சல், உடல்ட நலத்துக்குக் கேடான சதுப்புநில நச்சுக்காற்று. | |
ADVERTISEMENTS
| ||
Malay | n. மலாய் மொழி, மலாய் இனத்தவர், மலேயாவிலும் கிழக்கு தீவுக்குழுவிலும் தலைமையாயுள்ள இனத்தின் உறுப்பினர். | |
Malayalum | n. மலையாள மொழி. | |
Mallard | n. காட்டு வாத்து, காட்டு வாத்தின் இறைச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Mamilla | n. முலைக்காம்பு, முலைக்காம்பு வடிவ உறுப்பு. |