தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lullaby | n. தாலாட்டுப் பாட்டு, (வினை.) தாலாட்டு, தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு. | |
Lunisolar | a. திங்களுக்கும் ஞாயிறுக்கும் ஒருங்கே தொடர்பான. | |
Lurking-place | n. மறைவிடம், ஔதந்திருக்குமிடம். | |
ADVERTISEMENTS
| ||
Machicolate | v. (க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவௌதகள் ஏற்படுத்து. | |
Macula | n. பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு. | |
Madapollam | n. முன்பு தமிழகத்தில் நெய்யப்பட்ட பருத்தித் துணி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Mainland | n. தீவு முதலிய புறப்பகுதிகள் நீங்கலான தலைநிலப் பரப்பு. | |
Mala fide | a. நலலெண்ணமற்ற, இரண்டகமான, சூதான, வங்சகத்துடன் செய்யப்பட்ட, (வினையடை) தீய எண்ணத்துடன், வஞ்சகக் கருத்தோடு. | |
Malachite | n. நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Malacologist | n. நத்தையின ஆய்வுநுல் வல்லுநர், நத்தையின் ஆய்வுநுல் மாணவர். |