தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ledger-blade | n. துணி கத்தரிக்கும் இயந்திரத்திலுள்ள நலைக்கத்தி. | |
Legislate | v. சட்டமியற்று. | |
Legislation | n. சட்டமியற்றுதல், சட்டமியற்றுந் துறை, சட்டங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Legislative | n. சட்டமியற்றும் உரிமை ஆற்றல், சட்டம் இயற்றுங் குழுமம், (பெ.) சட்டமியற்றுகிற, சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய, சட்டங்களியற்றுதல் சார்ந்த. | |
Legislator | n. சட்டம்இயற்றுபவர், சட்டமன்ற உறுப்பினர். | |
Legislature | n. சட்டமன்றம், நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம். | |
ADVERTISEMENTS
| ||
Lemon-plant | n. எலுமிச்சசை மணமுள்ள செடிவகை. | |
Lenticular | a. அவரையின விதை வடிவுடைய, வில்லை வடிவான, இரு குவிவுடைய, கண்ணின் விழிவில்லைக்குரிய. | |
Letter-balance | n. அஞ்சல் கடித எடைபார்க்கும் நிறை கோல். | |
ADVERTISEMENTS
| ||
Ligulate | a. (தாவ.) நாக்கு வடிவமான, இழைக்கச்சை யுருவான, சிலிர்களையுடைய. |