தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lilac | n. நறுமண மலர்ப்புதர்ச் செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், (பெ.) இளஞ்சிவப்பான. | |
Lingulate | a. நா வடிவுள்ள. | |
Lip-language | n. இதழியக்கப் பேச்சுமுறை, உதட்டசை வினைப் பயன்படுத்திச் செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் கற்பிக்கும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Liquer-glass | n. கடுந்தேறல் குடிக்கப் பயன்படும் மிகச் சிறு குவளை. | |
Little-Englander | n. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர். | |
Little-Englandism | n. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Liver-complaint | n. ஈரல் நோய். | |
Llama | n. தென் அமெரிக்காவில் கம்பளி போன்ற மயிரடர்ந்த குட்டையான திமிலற்ற பொதிசுமக்கும் ஒட்டக இன விலங்கு வகை, ஒட்டக இன விலங்கின் கம்பளி மயிர். | |
Llanero | n. மரங்களற்ற தென் அமெரிக்க சமவௌதயில் வாழ்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Load-displacement, load-draught | n. எடைமான மூழ்கு வரை, ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம். |