தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lollard | n. பதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர். | |
London clay | n. (மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு. | |
London particular | n. (பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Long-playing | a. ஒலிப்பதிவுத் தட்டுவகையில் உளவரிகளின் மிகு நுட்பங் காரணமாக மிக நீடித்த பாடல்கள் அடங்கிய. | |
Looking-glass | n. முகக்கண்ணாடி, நிலைக்கண்ணாடி. | |
Lovelace | n. கைதேர்ந்த பெண் வேட்டையாளர், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவர். | |
ADVERTISEMENTS
| ||
Lowland | a. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதிசார்ந்த அல்லதுத தென்கிழக்குப் பகுதியிலுள்ள. | |
Lowlander | n. தென் ஸ்காத்லாந்து வாணர். | |
Lowlands | n. ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Lowlands | n. pl. பள்ளப்பகுதி நிலம். |