தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
law-writern. சட்ட எழுத்தாளர், சட்ட நுலாசிரியர், சட்டப்பத்திரங்களை முறைப்பட எழுதுபவர், சட்ட எழுத்தர்.
lawyern. வழக்குரைஞர், வழக்கரிஞர், சட்ட அறிஞர் மன்றாடி, வழக்கு நடத்தும் ஆட்பேர், சட்டப் பயிற்சியுள்ளவர்.
lax n. ஸ்வீடன் அல்லது நார்வே நாட்டுக்குரிய பெரிய வெண்செதிள்களுடைய இளஞ்சிவப்பு உணவுமீன் வகை.
ADVERTISEMENTS
lax n. தளர்வுவாய்ந்த, சேராவிட்ட, செறிவற்ற, அடர்த்தியில்லாத, உள்துளைகளையுடைய, நுண்துளை நிரம்பிய, கவனியாதிருக்கிற, கடமையில் தவறுகிற, கண்டிப்பில்லாத, தௌதவற்ற, உறுதியற்ற.
laxativen. குடவிளக்க மருந்து, இளம் பேதிமருந்து, (பெ.) குடலை இளக்குகிற.
lay n. நாட்டுப்பாடல், சிறுகதைப்பாட்டு, உணர்ச்சிப் பாடல், பறவைகளின் பாட்டு.
ADVERTISEMENTS
lay n. கிடப்பு, நிலக்கிடக்கை, இட அமைவு, வழிநிலை, திசையமைவு, நிலை, அடுக்கின் பாங்கு, அடுக்குத்தளம், கயிற்றுப்புரி முறுக்கின் பாங்கு, (வினை) கிடத்து, படுக்கவை, நிலத்தில் படியவை, வீழ்த்து, கீழிடு, இடு, போடு, வை, அடித்து அமர்த்து, அமிழ்த்து, தணிவி, அமைவி, மேவு
lay-3 a. சமயச்சார்பற்ற, தீக்கைபெறாத, துறவுக்குழுவில் சாராத, பொதுநிலை மக்களை சார்ந்த, பொதுநிலை மக்களால் செய்யப்பட்ட, வல்லுநர் குழுவுக்குப் புறம்பான.
lay figuren. ஆடையணிகளையிட்டுப் பகட்டாகக் காட்டு வதற்குப் பயன்படும் மரத்தாலிணைக்கப்பட்ட மனித உருவம், சிறப்பற்றமனிதன், மதிப்பு ஏதும் இல்லாதவன், புனைகதையில் மெய்த் திறமற்ற பண்போவியம்.
ADVERTISEMENTS
lay(4), v. lieஎன்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS