தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lavishn. நிறைவு, (பெ.)வரையாது கொடுக்கிற, மட்டுமிஞ்சிச் செலவிடுகிற, ஏராளமான விளைவைத் தருகிற, தாராளமான, ஊதாரித்தனமான, அளவு மீறிச் செலவிடுகிற, (வினை) தாராளமாகக் கொடு, மட்டுமீறிச் செலவிடு.
law n. சட்டம், சட்டத்தொகுதி, அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி, சட்ட ஆட்சி, அரசியல் ஒழுங்குமுறை, சட்டக் கட்டுப்பாடு, சட்டமுறைமை, சட்டத்துறை, தனித்துறைக்குரிய சட்டம்ம, சட்டக்கல்வி, சட்டப்புலமை, சட்டத்தொழில், சட்டவாசகம், சட்டக்கூறு, சட்டத்துக்குகந்தது, சட்ட ஆட்ச
law int. (பே-வ.) வியப்புணர்த்துஞ்சொல், வியப்பிடைச்சொல்.
ADVERTISEMENTS
law-abidinga. சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற.
law-agentn. வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர், கீழ்மன்றவழக்குரைஞர், வழக்காடும் உரிமை பெற்றவர்.
lawfula. சட்ட உரிமை வாய்ந்த, சட்டத்தின் படி அமைந்த, சட்டத்துக்கு மாறல்லாத, சட்ட ஒப்புதல் பெற்ற, சட்டத்திற்கு இயை நிறுவப்பட்ட, முறைப்படி பிறந்த.
ADVERTISEMENTS
lawgivern. சட்ட முதல்வர்,சட்டம் செய்பவர், சட்டத்தொகுதியை உருவாக்கியவர்.
law-handn. சட்டப்பத்திரங்களில் பயன்படுத்தப்படும் கைஎழுத்து.
lawk, lawks(பேவ.) வியப்பிடைச் சொல்.
ADVERTISEMENTS
lawlessa. சட்ட ஆட்சியற்ற, சட்டச் செயலாட்சியில்லாத, அமைதியற்ற, குழப்பமிக்க, சட்டமீறிய, சட்டத்திற்குக் கீழ்ப்படியாத, சட்டத்துக்குக் கட்டுப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்கு மதியாத, ஒழுக்க வரம்பற்ற, வரம்புமீறிய நடையுடைய, மனம்போனபடி நடக்கிற.
ADVERTISEMENTS