தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
launder | v. சலவைசெய், ஆடைகளை வெளு, ஆடை வகையில் சலவைக்குரிய தாயிரு, வெளுப்புக்கு ஈடுசெய்வதால் இரு. | |
laundress | n. வண்ணகப் பெண், ஆடை வெளுப்பவள், இங்கிலாந்தில் முறைவர் உரிமை மன்றங்களின் மேற்பார்வை யாளர். | |
Laundry | வெளுப்பகம், சலவையகம் | |
ADVERTISEMENTS
| ||
laundry | n. அலக்ககம், சலவை மனை, ஆடைவெறுப்புச் சாலை, சலவைக்குரிய துணிகளின் தொகுதி. | |
laureate | n. அரசவைக்கவிஞர்,,ஊதியம்பெற்றுப் பாடும் அரசியற் கவிஞர், பேச்சு முதலிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூட்டப்பெற்றவர், (பெ.) வெற்றிமாலை சூட்டப்பெற்ற, வாகை சூடிய, வாகை கொண்ட, வெற்றி வாகைக்குரிய, வெற்றி வாகை சூட்டப்பெறத்தக்க. | |
laurel | n. புன்னைவகை, பாடற்போட்டியில் வெற்றிச் சின்னமான தழை, வெற்றிச்சின்னம், வெற்றித்தினத்துறை ஏற்றம். | |
ADVERTISEMENTS
| ||
laurel-bottle | n. பூச்சிகளைக் கொல்வதாகப் புன்னை வகையின் இலைகளால் நிரப்பப்பட்ட குப்பி. | |
laurestinus, laurustinus | n. எப்போதும் பசுமை நிறமுள்ள மலருடைய புதர்ச்செடி வகை. | |
lava | n. எரிமலைக் குழம்பு, உருகிய பாறைக் குழம்பு. | |
ADVERTISEMENTS
| ||
lavabo | n. ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு, கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு, கை கழுவு தட்டம், துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி, கழுவு கலம். |