தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
latterly | adv. வாழ்க்கையின் இறுதித்தறுவாயில், காலப் பகுதியின் முடிவான தறவாயில், அணிமைக்காலத்தில் சிறிது காலமாக. | |
lattice | n. பின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து. | |
lattice-work | n. பின்னல்வளை வேலைப்பாடு, பின்னல் வேலைப்பாட்டமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Latvian | n. பால்டிக் கடலடுத்துள்ள லாட்வியா குடியரசின் குடிமகன், (பெ.) லாட்வியா நாட்டைச் சேர்ந்த. | |
laud | n. புகழ்ச்சி, புகழ்ச்சிப்பாசுரம், (வினை) புகழ்ந்து பேசு, புகழ்ச்சி செய், கொண்டாடு. | |
laudable | a. புகழத்தக்க, பாராட்டத்தக்க, புகழ்ச்சிக்கு உரித்தான, (மரு.) உடலியல் சுரப்புநீர் வகையில் உடலுக்கு நலமார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
laudanum | n. சாராய அபினிக் கரைசல். | |
laudation | n. புகழ்ச்சி, ஏத்துதல், மதித்தல், போற்றுதல். | |
laudator temporis deti | n. (ல.) முற்காலமே பொற்காலமென்று விரும்பிய போற்றுபவர். | |
ADVERTISEMENTS
| ||
laudatory | n. புகழுரை, (பெ.) புகழடங்கிய, புகழ்ச்சியுடைய, புகழ்கிற. |