தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lavabosn. pl. கைகால் கழுவும் அறை, கழுவு நீர்க்கலம்.
lavationn. கழுவுதல், அலம்புதல்.
Lavatoryகழிப்பறை
ADVERTISEMENTS
lavatoryn. கழுவு நீர்க்கலம், துணி துவைப்பதற்குப் பயன் படும் கலம், கைகால் கழுவும் அறை, சிறநீர் கழிப்பிடம்.
lavev. (செய்.) கழுவு, குளி, அலம்பு, அலைமோது, அழுகு, நீரோட்டமாகச் செல்.
lavementn. (மரு.) ஊசிபோடுதல், குடல் கழுவுதல், மூலம் வழி நீர் முதலியன செலுத்தி மலக்குடலைத் தூய்மை செய்தல்.
ADVERTISEMENTS
lavendern. நறுமணச் செடிவகை, ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள், செஞ்சாயலுடைய மென்னீல நிறம், (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
lavender-watern. நறுமணப்புதர்ச்செடிவகையின் மலர் காம்பு முதலியவை ஊட்டப்பட்ட நீர்மம்.
laver n. கடற்பாசி வகை, உண்ணத்தக்க கடற்பாசி இனம்.
ADVERTISEMENTS
laver n. (விவி.) யூதமத குருக்கள் கழுபுவதற்கான பெரிய பித்தளைக்கலம், அலம்புவதற்கான தட்டம், ஊற்றுத் தேங்குகலம், கிறித்தவர் கோயிலில் திருநீர்வட்டில்.
ADVERTISEMENTS