தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
law-lord | n. பிரிட்டிஷ் மாமன்ற மேலவையில் சட்டத்துறை உதவிக்குத் தகுதிவாய்ந்த உறுப்பினர். | |
lawmaker | n. சட்டமியற்றநர். | |
lawn | n. புல்வௌத, புல்நிலப் பரப்பு, ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு, பூம்பொழில், இன்பப் புல்வௌதத் தோட்டம். | |
ADVERTISEMENTS
| ||
lawn | n. நேர்த்தியான நாரால் செய்யப்பட்ட துணி வகை, சமய வட்டத்தலைவர் உடையின் கைப்பகுதி தைப்பதற்குப் பயன்படும் மெல்லிய நார்த்துணி. | |
lawn-mower | n. புல் அறுக்கும் பொறி. | |
lawn-sprinkler | n. பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌதக்கும் சுழற் குழாய்ப்பொறி. | |
ADVERTISEMENTS
| ||
law-officer | n. சட்ட அதிகாரி, வழக்குரைஞர் அரங்க முதல்வர். | |
law-stationer | n. வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர், பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர். | |
lawsuit | n. உரிமைக்கோரிக்கை வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
law-term | n. சட்டத்துறைச்சொல், முறைமன்ற இருக்கைக் கால எல்லை. |