தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
laterite | n. வெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண். | |
latex | n. (தாவ.) இரப்பர் மரப்பால். | |
lath | n. மென்மரப் பட்டிகை, வரிச்சல், (வினை) சுவர்-தளம்-மச்சுக்களுக்கு மென்பட்டிகைப் பாவு. | |
ADVERTISEMENTS
| ||
lathe | n. கெண்ட கோட்டத்தின் ஆட்சித்துறை வட்டங்களின் ஒன்று. | |
lathe | n. கடைசல் இயந்திரம், சட்டி பானைகள் செய்வதற்குப் பயன்படும் சுழல் வட்டம். | |
lathe-bearer | n. கடைசல் பிடிக்கும் பொறியின் மையங்கள் அல்லது கொளாவிகளுக்குரிய நிலைச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
lathe-bed | n. கடைசல் பிடிக்கும் பொறியின் ஏற்பமைவு வாய்ப்புடைய அடிப்பனிச்சட்டம். | |
lather | n. நுரை, சவுக்கடி, குதிரையின் வியர்வை நுரை, (வினை) நுரைபடு, நுரையாகு, நுரையால் மூடப்பெறு, மழிப்பதற்காகச் சவுக்கார நுரைதடவு. | |
lathi | n. (இ.) குறுந்தடி, குண்டாந்தடி. | |
ADVERTISEMENTS
| ||
latifundia | n. pl. பெரும்பண்ணை, நிலங்களின் தொகுதி, பெரும்பண்ணையாட்சி நிலை. |