தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lassn. சிறுமி, சிறுக்கி பெதும்பை, காதலி.
lassituden. களைப்பு, சோர்வு, தளர்மடிமை, முயற்சி செய்வதற்கு மனமில்லாமை, அக்கறையின்மை.
lasson. கால்நடைகள் முதலியவற்றைப் பிடிக்கப் பயன்படும் தோல்வார்ச் சுருக்குக் கண்ணி.
ADVERTISEMENTS
last n. கடைசிஆள், இறுதியில் குறிப்பிடப்பட்டவர், கடைசிப்பொருள், இறுதியில் குறிப்பிடப்பட்டது, இறுதிநாள், இறுதி நேரம், கடைசி, இறுதி, சாவு, இறப்பு, இறுதியான ஒன்று, கடைசிச்செயல், (பெ.) கடைசியான, முடிவான, எல்லாவற்றிற்கும் பின்னான, இறுதியாக வரகிற, வாழ்க்கையின் முட
last n. வீரியம், நீடுழைப்பாற்றல், செடாது நீடித்துப் பயன்படும் பண்பு, (வினை) நீடித்துழைப்பதாயிரு, கெடாதிரு, அழியாதிரு, செல்வாகாதிரு, உயிருடனிரு, போதியதாயிரு, தேவைக்குச் சரியாயிரு.
last-3 n. புதைமிதியடி செய்வதற்குரிய படியுருவக்கட்டை.
ADVERTISEMENTS
last-4 n. வாணிக எடையளவு, வாணிகக் கன அளவை, இடத்துக்கும் சரக்குக்கும் ஏற்ப மாறுபடும் வாணிகப் பரும அளவை.
lastingn. நெட்டுழைப்புத் துணி வகை, (பெ.) நீடித்திருக்கிற, நிலைத்த, நிலைபேறுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
latn. பத்து ஆங்கில பென்னி மதிப்புடைய லாட்வியா நாட்டின் பொன் நாணய மூல அளவு.
ADVERTISEMENTS
Latakian. கலவைப் பொருள்களில் பயன்படுத்தப்படும் துருக்கிப் புகையிலை வகை.
ADVERTISEMENTS