தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
larch | n. கற்பூரத்தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மர வகை. | |
lard | n. உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு, (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு, கொழுக்கவை, இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து, இடையிடைச் செருகு, இடையிடைக் கல, பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய். | |
lardaceous | n. (மரு.) பன்றிக்கொழுப்புப் போன்ற, தசையிழைமம் சீர்கெடப்பெற்றுக் கொழுப்புப்போலான, தசையிழைமச் சீர்கேட்டுக் கோளாறினால் நோயுற்று வருந்துகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
larder | n. உணவரங்கு, இறைச்சி முதலியவை வைக்கும் சேம அறை. | |
lardon, lardoon | இறைச்சியில் பூசுவதற்கு அல்லது இடையிடையே செருகுவதற்குப் பயன்படும் பன்றிக் கொழுந்தசைக்கீற்று. | |
large | n. தடையற்ற நிலை, சுதந்திர நிலை, அகல்விரிவு, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, பேரளவு, (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், (பெ.) பெரிதான, பரந்தகன்ற, அகல்விரிவான, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம் தழுவுகிற, தாராளமான, ஈகைக் குணமுடைய, அன்பாதரமிக்க, பரந்த நோக்கமுடைய, குறுகிய நோக்கமற்ற, ஒருசார்பற்ற, தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத, பெரும்போக்கான, பெருமிதமான, பெருமதிப்புடைய, பெருமை சான்ற, முக்கியத்துவம் வாய்ந்த, தற்பெருமையுடன் நடக்கிற, தங்குதடையற்ற, கட்டற்ற, கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த, (வினையடை) பகட்டாக, (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக. | |
ADVERTISEMENTS
| ||
large-hearted | a. வண்மையுளம் உடைய, இரங்குகிற. | |
largely | adv. பெரிதும், பெரும்பாலும், மொத்தத்தில். | |
largess, largesse | தாராளமான மகிழ்ச்சி நன்கொடை, வள்ளன்மை மிக்க ஈகை. | |
ADVERTISEMENTS
| ||
largo | n. (இசை.) பரந்தாழ்ந்த மெல்லியக்க இசை, (வினையடை)பரந்தாழ்ந்த மெல்லியக்கத்துடன். |