தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lap-streak | n. பலகைக்பாளம் மேலது கீழதின்மேமல் கவியும் படி இணைத்த படகு. | |
lapsus | n. (ல.) தவறு. | |
lapsus calami | n. (ல.) பேனாவின் தவறு, எழுத்துத்தவறு. | |
ADVERTISEMENTS
| ||
lapsus linguae | n. நாத்தவறு. | |
Laputan | n. ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர், (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த, வியப்புக் கற்பனையான, கனவுத்தோற்றமான, பொருத்தமற்ற. | |
lapwing | n. கூட்டத்தொகுதியாக வாழ்கிற நீண்ட காலுடைய நீர்ப்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
lar | n. பண்டை ரோமரின் வீட்டுத்தெய்வம். | |
lar | n. வௌளைக் கையுடைய பர்மிய வாலில்லாக் குரங்கு வகை. | |
larboard | n. (கப்.)இடது கைப்புறம், (பெ.) இடது புறமான. | |
ADVERTISEMENTS
| ||
larceny | n. (சட்.) திருட்டு, களவிற் பிறர் பொருள் கைப் பற்றுதல்,. |