தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lanky | a. அருவருப்பாக மெலிந்து நீண்ட, கோரமான முறையில் நெட்டையான. | |
lanner | n. வேட்டைப்பருந்தில் பெண்வகை. | |
lanneret | n. வேட்டைப்பருந்தில் ஆண்வகை. | |
ADVERTISEMENTS
| ||
lanolin | n. தைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து. | |
lansquent | n. செர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை. | |
lantern | n. ஔதக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஔதமாடம், மோட்டு ஔதப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஔதயிழைக் கை. | |
ADVERTISEMENTS
| ||
lanthanum | n. (வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள். | |
lanthorn | n. ஔதக்கூண்டு, விளக்கு. | |
lanyard | n. (கப்.) பற்றுவடம், கட்டுவதற்கு அல்லது கைப்பிடியாகப் பயன்படுவதற்கான சிறு கயிறு அல்லது கம்பி. | |
ADVERTISEMENTS
| ||
Laodicean | n. சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய. |