தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
lariat | n. குதிரை முதலியவற்றை முளையில் கட்டிப் பிணைக்கும் கயிறு, கட்டற்ற விலங்கு கால்நடைகளைப் பற்றிப்பிடிக்கும் சுருக்குவார்க்கன்னி. | |
lark | n. வானம்பாடியினப் பறவை. | |
lark | n. விளையாட்டு, வேடிக்கை, களியாட்டு, வேடிக்கையான நிகழ்ச்சி, (வினை) கேளிக்கையில் ஈடுபடு, துள்ளி விளையாடு, குறும்பு செய். | |
ADVERTISEMENTS
| ||
lark-heel | n. உணவுக்குரிய காரமான இலைகளுள்ள செடிவகை. | |
larkspur | n. குதிமுள் போன்ற புல்லிவட்டமுள்ள செடிவகை. | |
larrikin | n. போக்கிரி இளைஞன், தெருச்சுற்றி வீணன். | |
ADVERTISEMENTS
| ||
larrup | v. (பே-வ.) நையப்புடை, தண்டனைகொடு. | |
larva | n. முட்டைப்புழு, முட்டையினின்று வௌதவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம். | |
laryngitis | n. குரல்வளை அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
laryngoscope | n. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி. |