தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
larynx | n. குரல் வளை. | |
Lascar | n. (இ) கப்பலோட்டி, கூடார உயைழர். | |
lascivious | a. சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய, காமமிக்க, சிற்றின்பந் தூண்டுகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Laser printer | ஔதயச்சுப்பொறி | |
Laser printing | ஔதயச்சு | |
lash | n. கசையடி, தோல்வார்ச் சுடக்கு, சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி, சுளீர் வீச்சு, சுளீர்ச்சுடக்கீடு, கசையின் வார், கசைமுனை, சாட்டை, கசையடித்தண்டனை, வசையடி, வசைத்தாக்குதல், (வினை) கசையாலடி, வாரால் அடி, வாலால் அடி, சடாரென்றடி, பாய்ந்தூற்று, விசையுடன் கொட்டு, தாக்குவிசையுடன் அடி, அடி, எற்று, உதை, மோது, கண்டி திட்டு, வசைமொழியால் தாக்கு, வன்சொல் வீசு, சாட்டையாலடித்துத் தூண்டு, அடித்துத் தூண்டுதலளி. | |
ADVERTISEMENTS
| ||
lasher | n. கசையாலடிப்பவர், மோதுவது, அணை, அணையின்மீது ஓடும் நீர், அணையின் கீழுள்ள சிறு குட்டை. | |
lashkar | n. போர்க்கருமவிகள் தாங்கிய குடிமரபுக் குழுவினர். | |
laspring | n. மீன்வகையின் முதிரா வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
lasque | n. வடிவமைதியற்ற நரப்பிழைப் பட்ட வைரக்கல். |