தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Melanism, n.,தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை.
Melanochroin. pl. வௌதறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள்.
Melanosisn. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.
ADVERTISEMENTS
Meroblastn. அரைகுறை உயிர்மப்பிளவுடைய கருவணு.
Metaplasmn. (உயி) உயிர்ச் சத்தல்ரலாத உயிர்மக்கூறு., ஊன்மத்தில் மாறுபாடு ஊக்கும் உயிர்மக்கூறு.
Methuselahn. விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர், பல்லாண்டு வாழ்நர்.
ADVERTISEMENTS
Methylate v.மரத்தேறல் கல, குடிபொருள் தகுதியும் வரி விதிப்பும் நீங்கும்படி தேறல்வகைகளில் மரத்தேறற் சத்தூட்டு, மரத்தேறற் சத்துச்செறிவி.
Methylateda. மரத்தேறற் சத்தூட்டப்பட்ட, குடிநீர்மை நீக்கப்பட்ட.
Mica-schist, mica-slaten. அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை.
ADVERTISEMENTS
Midlandn. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய.
ADVERTISEMENTS