தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mislayv. தவறான இடத்தில் வை, வைத்த இடத்தை மற.
Misplacev. தவறான இடத்தில் வை, தவறானவரிடத்தில் கொடீத்து, வை, அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு, சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
Mistranslatev. தவறாக மொழிபெயர்,
ADVERTISEMENTS
Modulatev. ஒழுங்குபடுத்து, சரிப்படுத்து, இசைவி, குரலை ஏற்றியிறக்கிப் பேசு, (இசை) சுரபேதம் பண்ணு, இசைத்தாழ் மாற்று, வானொலியில்அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமை.
Modulationn. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
Modulatorn. ஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
ADVERTISEMENTS
Molar n. அரைக்கும் பல், பின்கடைவாய்ப் பல், (பெயரடை) பின் கடைவாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற.
Molar a. பிழம்புத்திரள் சார்ந்த, பிழம்புத்திரள் மீது செயற்படுகிற, பெருந்திரளின் மூலமாகச்செயற்படுகிற.
Monoculara. ஒரு கண்ணுடைய ஒரு கண்ணுக்கென அமைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Monolatryn. தனி இறை வணக்கம், மறுதெய்வம் மறுக்காத ஒரு தெய்வ வழிபாடு.
ADVERTISEMENTS