தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Newfoundland, newfoundland dog, newfound-lander | நீந்தும் ஆற்றல்மிக்க பெரிய வேட்டைநாய் வகை. | |
Night-cellar | n. அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை. | |
Night-glass | n. கடலின்கண் இரவிற் பயன்படுத்தும் குறுகிய தொலைநோக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Noctamblant | a. இரவில் உறக்கத்தில் நடந்து செல்கிற. | |
Nomenclator | n. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை. | |
Nomenclature | n. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல். | |
ADVERTISEMENTS
| ||
Non placet | n. தீர்மானத்திற்கு எதிரிடையாகத் திருக்கோயில் அல்லது பல்கலைக்கழகப் பெருங்குழுக்களில் கூறும் எதிர்ப்பு வாக்கு, (வினை.) தீர்மானத்தைத் தோற்கடி. | |
Nonchalant | a. உணர்ச்சியற்ற, அக்கறையற்ற, அசட்டையான. | |
Non-claim | n. சட்டப்படி தகுந்த காலத்தில் எழுப்பத்தவறிய உரிமை வாதம். | |
ADVERTISEMENTS
| ||
Non-flammable | a. எளிதில் தீப்பற்றாத. |