தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mullahn. முஸ்லீம் அறிஞர், இஸ்லாமிய சட்ட அறிஞர்.
Multangular, a.பல கோணங்களுடைய.
Multilaterala. பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்த வகையில் பல கட்சிகளை உட்கொண்ட.
ADVERTISEMENTS
Multoculara. பரல கண்களையுடைய.
Multungulaten..இரண்டுக்கு மேற்பட்ட செயற்படும் குளம்புளையுடைய விலங்கு, (பெயரடை) செயற்படும் இரண்டுக்கு மேற்பட்ட குளம்புகளையுடைய.
Murrhine glassn. அரிய நுண்மணிக் கற்கூறுகளுருவான நயமிக்க கண்ணாடிக் கலங்கள்.
ADVERTISEMENTS
Musculara. தசைநார் பற்றிய, தசைப்பற்றுக்களாலான, தசைப்பற்றுக்களைப் பாதிக்கிற, தசைமுறுக்குடைய, திண்ணிய தசைப்பற்றுவாய்ந்த.
Musculaturen. உடலின் தசைமண்டலம், உறுபபின் தசைக்கூறமைப்பு.
Mutilatev. உறுப்புக்குறை, முடமாக்கு, உருக்கெடு, உருச்சிதை, வெட்டிக்குறை, உறுப்பைப் பயனற்றதாக்கு, நுற்பகுதிகளை நீக்கி குறைப்பட்டதாக்கு.,
ADVERTISEMENTS
Myrobalann. நெல்லிக்காய், தோல்பதனிடல்-சாயம் ஆகிய வகைகளில் பயன்படும் காரத்துவர்ப்பான கனிவகை.
ADVERTISEMENTS