தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Midlands | n. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள். | |
Milage | n. கல்தொலை நீள அளவு, கல்தொலைவுக்குப் பிடிக்குந் தூரம். | |
Milanbese | n. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Mincing Lane | n. தேயிலை முதலிய இறக்குமதிச் சரக்குகளின் மொத்த வாணிகக்களம். | |
Minelayer | n. கடற்கண்ணி பரப்பும் கப்பல், கடலிலர் சுரங்க வெடிபரப்பும் வானுர்தி. | |
Miscalculate | v. தவறாகக் கணக்கிடு, விளைவுகளைத் தவறாக மதிப்பிடு. | |
ADVERTISEMENTS
| ||
Miscalculation | n. தவறான மதிப்பீடு. | |
Miscellanea | n. இலக்கியக் கதம்பம்இ | |
Miscellaneous | a. சில்லறையான, பல்பொருள் கலவையான, பல்கூட்டான, பல ஆட்கள் வகையில் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Miscellany | n. கலவை, கதம்பம், ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஏடு, ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு. |