தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marsillaisen. பிரஞ்சு நாட்டுப்பாடல், பிரஞ்சுப் புரட்சிகாரர் பாடல்.
Martyrolatryn. புனிதத்தியாகிகளின் வழிபாடு.
Matriculaten. பல்கலைக்கழக நுழைவுரிமை பெற்றவர், (வினை) பல்கலைக்கழக நுழைவு பெறுவி, பல்கலைக்கழக நுழைவு பெறு.
ADVERTISEMENTS
Matriculationn. நுழைவுரிமையுரிமை யளிப்பு, பல்கலைக்கழக உரிமைகள் பெறச்செய்தல், பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு.
Maxillan. தாடை, தாடை எலும்பு, உயிர் விலங்குகள் வகையில் மேல்தாடை.
Mechlin, Mechlin lacen. பொன்னிழைக்கச்சை வகை.
ADVERTISEMENTS
Medlarn. சிறிய ஆப்பிள் இனப்பழவகை, ஆப்பிள் இன மரவகை.
Medullan. மச்சை, எலும்பின் பித்து, தண்டெலும்பு உட்சோறு, உறுப்பு வகைகளின் உட்கூறு, குண்டிக்காய் உட்கரு, பாலுட்டிகளின் மயிர் உட்கூறு, மரவினப்பித்து.
Melancholica. மனச்சோர்வுடைய, துயரார்ந்த,நிலை, (பெயரடை) சோர்வான, எழுச்சி குன்றிய, துயரார்ந்த.
ADVERTISEMENTS
Melangen. கலவை,கதம்பம்.
ADVERTISEMENTS