தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Malacology | n. நத்தையின் ஆய்வுநுல். | |
Malacopterygian | n. மென்துடுப்பு மீன் இனம், (பெயரடை) மென்துடுப்புள்ள மென்துடுப்பு மீன்வகை சார்ந்த. | |
Malacostracan | n. நத்தையினஞ்சார்ந்த உயிரினம். | |
ADVERTISEMENTS
| ||
Maladjustment | n. பொருத்தக்கேடு, உறுப்பமைதிக்கேடு. | |
Maladministration | n. பழுதுடைய ஆட்சி, முறைகெட்ட செயலாட்சி. | |
Maladroit | a. தவறான, செப்பமற்ற, குளறுபடியான, தாறுமாறான. | |
ADVERTISEMENTS
| ||
Malady | n. பிணி, நோக்காடு, நலிவு, கோளாறு,. | |
Malaga | n. ஸ்பெயின் நாட்டின் தென்பகுதியிலுள்ள வெண்ணிற இன்தேறல் வகை. | |
Malagasy | n. மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி, மடகாஸ்கர் திவின் குடிவாணர், (பெயரடை) மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த, மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Malaise | n. உடலர்நலக் குறைபாடு, எப்பிணியும் இல்லாமலே உடல்நலங் குன்றியநிலை. |