தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mandolan. தந்தி இசைக்கருவி வகை.
Manilla n. ஆப்பிரிக்க பழங்குடிகள் நாணயமாக வழங்கும் உலோக வளையல்கள்.
Manilla n. பிலிப்பைன் தீவுகளின் தலைநகரம், கயிறு-பாய் செய்வதற்கு உதவும் சணல் நார் வகை, மணிலாவில் செய்யப்படும் சுருட்டு வகை.
ADVERTISEMENTS
Manipu,.lateகையாளு, கைவினையாற்,று, சூழ்சித்திறத்துடன் கையாளு, திறமையாக நடத்து, பெருமுயற்சியுடன் கரியமாற்று, செல்வாக்கைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக்கொள்.
Manslaughtern. மனிதக்கொலை செய்தல், (சட்) பகைமை வம எண்ணமற்ற ஆட்கொலை.
Mare(2), mareclausumn. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி.
ADVERTISEMENTS
Mariolatryn. தூய கன்னி மரியாளின் வழிபாடு.
Market-placen. சந்தைக்கூடம்.
Marmaladen. பழப்பாகு.
ADVERTISEMENTS
Marsalan. வெண்ணிற முந்திரித்தேறல் வகை.
ADVERTISEMENTS