தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mislay | v. தவறான இடத்தில் வை, வைத்த இடத்தை மற. | |
Misplace | v. தவறான இடத்தில் வை, தவறானவரிடத்தில் கொடீத்து, வை, அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு, சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து. | |
Mistranslate | v. தவறாக மொழிபெயர், | |
ADVERTISEMENTS
| ||
Modulate | v. ஒழுங்குபடுத்து, சரிப்படுத்து, இசைவி, குரலை ஏற்றியிறக்கிப் பேசு, (இசை) சுரபேதம் பண்ணு, இசைத்தாழ் மாற்று, வானொலியில்அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமை. | |
Modulation | n. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு. | |
Modulator | n. ஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Molar | n. அரைக்கும் பல், பின்கடைவாய்ப் பல், (பெயரடை) பின் கடைவாய்ப் பல் வகையில் அரைக்க உதவுகிற. | |
Molar | a. பிழம்புத்திரள் சார்ந்த, பிழம்புத்திரள் மீது செயற்படுகிற, பெருந்திரளின் மூலமாகச்செயற்படுகிற. | |
Monocular | a. ஒரு கண்ணுடைய ஒரு கண்ணுக்கென அமைக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Monolatry | n. தனி இறை வணக்கம், மறுதெய்வம் மறுக்காத ஒரு தெய்வ வழிபாடு. |