தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oscular | a. வாய்க்குரிய, முத்தத்துக்குரிய, (கண) பரப்பு அல்லது அலைவு வகையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் பொருந்துகிற. | |
Osculate, v., | முத்தமிடு, (தாவ, வில) இடைப்பட்ட இனங்களின் வழியால் தொடர்புகொள், மற்றவற்றோடு அல்லது மற்றொன்றோடு பொதுப் பண்புகள் அல்லது தன்மைகள் கொண்டிரு, (கண) வளைவு அல்லது பரப்பு வகையில் மூன்டறு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட நிலைகளிற் பொருந்து. | |
Osteomalacia | n. என்புமென்பாடு, மண்ணியல் உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையாகுதல். | |
ADVERTISEMENTS
| ||
Outclass | v. மற்றவரைவிட மேல்வகுப்புக்குரியவராயிரு. | |
Outflank | v. (படை) பக்கத்தில் தாண்டிச்செல், பக்கவாட்டில் தாக்கு, ஏமாற்றிச் சிக்கவை. | |
Outlandish | a. அயல்நாட்டுத் தோற்றமுடைய, வௌதநாட்டு உச்சரிப்புள்ள, புதுமை வாய்ந்த, இயல்முரணிய, அருவருப்பான, வடிவமைதியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Outlast | v. குறிப்பிட்ட கால எல்லைக்கப்பாலும் நீடித்திரு, தாண்டி நெடுங்காலம் நிடித்திரு, | |
Outlaw | n. சட்டத்தின் காப்பிழந்தவர், நாடு கடத்தப்பட்டவர், (வினை) தடைசெய், விலக்காணையிடு, சட்டக்காப்பின்மை அறிவி. | |
Outlawry | n. சட்டக்காப்பின்மைக்கு ஆளாக்குதல், சட்டக் காப்பிழந்தவர் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Outlay | n. செலவிட்ட தொகை, செலவுகள், முதலீடு. |