தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Outlay v. பார்க்கும்படி காட்டிவை, செலவிடு, முட்டையிடுவதில் மேம்படு.
Out-zolav. உண்மையை எடுத்து விளம்புவதில் அதன் முதல்வனையும் விஞ்சு.
Overbalance n. அளவு மிகை, எடை மிகை.
ADVERTISEMENTS
Overbalance-3 v. மதிப்பில் மிகைப்படு, கனத்தால் அழுத்து.
Over-labourv. மட்டுமீறி நுணுக்க விரிவுபடுத்து.
Overland a. நிலங்கடந்து செல்கிற, நிலவழியான.
ADVERTISEMENTS
Overland adv. நிலவழியாக.
Overlap n. மேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி.
Overlap v. பாதி மேற்சென்று கவிந்திரு, பகுதியொத்திரு.
ADVERTISEMENTS
Overlay n. மேல்விரிப்பு, மேலுறை, மூடி, போர்வை, சிறு மேசைவிரிப்பு.
ADVERTISEMENTS