தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Palataln. அண்ண ஒலி, இடைநா இடையண்ண ஒலி, (பெ.) அண்ணத்திற்குரிய, இடைநா இடையண்ணத்திற்பிறக்கிற.
Palatea. அண்ணம், முதுகெலும்புடையவற்றின் மேல்வாய், சுவையுணர்வு, சுவைப்புலன், மனச்சுவை, மனவிருப்பம்.
Palatiala. மாளிகை போன்ற, பீடுறு தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Palatinaten. ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி, டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம்.
Palatine n. மகளிரின் கம்பளித் தோள்குட்டை.
Palatine a. கோமகன் வகையில் மன்னருக்கு மட்டுமே உரிய ஆட்சியுரிமைகளையுடைய.
ADVERTISEMENTS
Palatine-3 a. அண்ணத்துககுரிய, அண்ணஞ் சார்ந்த.
Palatogramn. அண்ண ஒலிப்பிறப்பு, விளக்கப்படம், ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம்.
Palavern. கலந்து பேசுங்கூட்டம், ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம், ஆராவாரப்பேச்சு, வாதஆரவாரம், வீண்வாதம், ஏமாற்றுப்பேச்சு, (வினை.) மட்டுமீறிப்பேசு, வீண்பேச்சுப் பேசு, முப்ப்புகழ்ச்சி செய், நெஞ்சிக்காரியமாற்று.
ADVERTISEMENTS
Palayn. பாலைமரம்.
ADVERTISEMENTS