தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Parabolan. சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
Parallactica. விழிக்கோட்ட வழுச்சார்ந்த.
Parallaxn. விழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.
ADVERTISEMENTS
Parishyllabica. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.
Parlancen. பேச்சுப்பாங்கு, பரிபாஷை.
Particularn. நுணுக்க விவரம், தனியுரு, தனியொருமை உறுப்பு, சிறப்பு (பெ.) குறிப்பிட்ட, தனிப்பட்ட, சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய, (அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற, மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற, தனியான, கவனத்துக்குரிய, நுணுக்கமான, சரிநுட்பமான, மிகு கண்டிப்பான, தனிப்படுசுவைத்திறமுடைய, தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய.
ADVERTISEMENTS
Particularismn. மனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நறிகதியுங் கிடைக்குமென்னுங் கோட்பாடு, கட்சி-பிரிவு முதலியவற்றினிடம் தனிப்பட்ட ஈடுபாடு, பேரரசில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் உரிமை வழங்குவதென்னுங் கோட்பாடு.
Particularityn. தனிப்பட்ட தாயிருக்குந் தன்மை, சிறப்பியல்பு, நுணுக்கவிவஜ்ம், குறிப்பிட்டசெய்தி.
Particularizev. தனிப்படக் குறிப்பிட்டுக்கூறு, தனியாகக் குறிப்பிடு, ஒவ்வொன்றாக எடுத்துச்சொல், விவரங்களைக் குறிப்பிடு.
ADVERTISEMENTS
Particularlyadv. தனிமுறையில், தனிப்பட, வகைவகையாக, விவரமாமக, பகுதி வாசக முறையில், குறிப்பிடத்தக்க முறையில், முனைப்பாக, குறிப்பாக.
ADVERTISEMENTS