தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Post-classical | a. கிரேக்க-ரோமமொழிகளின் இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட. | |
Post-glacial | a. (மண்.) பனிப்பேரூழிக்குப் பிற்பட்ட. | |
Postulant | n. சமய அமைப்பிற் சேர்வதற்கான வேட்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Postulate | n. அடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை. | |
Postulate | v. ஏற்றமைவாகக் கொள், அடிப்படையாக வேண்டு, மெய்யாக அப்பொழுதைக்கென ஏற்றுக்கொள், முற்படு, முதற்கூறுகக் கோரு, இன்றியமைய முற்படுகூறாக வற்புறுத்திக் கூறு, திருச்சபைச் சட்டத்துறையில் மேல் ஏற்பிசைவு எதிர்நோக்கித் தேர்வுசெய். | |
Potlach, potlache, potlatch | வட அமெமரிக்க இந்தியரின் மரபுக்குழு விருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Powd-erflask, powder-horn | n. வெடிமருந்துப் புட்டில். | |
Power-lathe | n. இயந்திரக் கடைசலி. | |
Pozzolana, pozzuolana | n. சீமைக்காரை வகையில் பெரிதும் பயன்படும் எரிமலைச் சாம்பல். | |
ADVERTISEMENTS
| ||
Predella | n. திருக்கோயில் வழிபாட்டு, மேடையின் முகட்டுத் தளம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடக்குழி, வழிபாட்டு மேடைப்படி முகப்போவியம், வழிபாட்டு மேடைப்படி முகப்புச் செதுக்குரு, வழிபாட்டுமேடைப் பின்புற மாட ஓவியம், வழிபாட்டு மேடைப் பின்புற மாடச் செதுக்குரு, வழிபாட்டு மேடை அடிப்புறத் தனிக்கட்ட ஓவியம். |