தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prophylactic | n. நோய் தடுப்பு மருந்து, நோய்தடுப்பு முறை, (பெ.) நோய் தடுக்கிற. | |
Prophylaxis | n. நோய் தடுப்புப் பண்டுவம். | |
Propylaeum | n. கோயில் நுழைவாயில். | |
ADVERTISEMENTS
| ||
Prothalamion, prothalamium | n. ஸ்பென்சர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட மணவிழாவிற்கு முற்பட்ட பாடல். | |
Protoplasm | n. ஊன்மம், ஔதயூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள். | |
Protoplasmic | a. ஊன்மஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Protoplast | n. முதன்முதலாகப் படைக்கப்பட்ட மனிதன், மூலமுதல், மாதிரி, மூலப்பிரதி, ஊன்மக்கூறு, உயிர்மம். | |
Prunella | n. உறுதியான மென்பட்டு, முறுக்கிய கம்பளி நுல். | |
Prunella | n. தொண்டைக் கம்மல், தொண்டையடைப்புக் காய்ச்சல். | |
ADVERTISEMENTS
| ||
Pseudo-classic | a. பண்டைய கிரேக்க- ரோமக்கலைப்போலியான. |