தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Psilanthropism | n. இயேசுநாதர் மனிதரே என்னுங் கோட்பாடு. | |
Pullulate | v. தண்டு வகையில் தளிர், அரும்புவகையில் முகிழ்வுறு, அரும்பிடு, விதை வகையில் முளை, கோட்பாடு வகையில் தோன்று, தழைத்தோங்கு. | |
Pulsatilla | n. செடிவகையின் ஊதாநிற மணிவடிவ மலர், மருந்தாகப் பயன்படும் ஊதாநிற மணிவடிவ மலரின் சாற. | |
ADVERTISEMENTS
| ||
Pupilage | n. உரிய வயது அடையாதிருக்கும் நிலை, பள்ளச் சிறுவனாயிருக்கும் நிலை, ஆதரவுநிலை, இளங்தண்மை, மொழிநாடு வகையில் சிறுபான்மை நிலை. | |
Pupilary | a. கண்மணி சார்ந்த, கண்பார்வைக்குரிய, பள்ளிச் சிறுவருக்குரிய, இளங்கணாளருக்குரிய, பள்ளிக் கட்டுப்பாட்டுற்கு உட்பட்ட. | |
Puppet-play, puppet-show | n. பொம்மலாட்டம், பாவைக் கூத்து. | |
ADVERTISEMENTS
| ||
Purslane | n. கோழிக்கீரை வகை. | |
Pusillanimity | n. மனத்திடமின்மை. | |
Pusillanimous | a. மனவலிமையற்ற, ஆற்பத்தனமான, பயந்த. | |
ADVERTISEMENTS
| ||
Pustulate | v. பருக்கொள், கொப்புளங்கொள். |