தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Primulan. பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடிவகை.
Prism-bonoculars, prism-glassesn. முக்கோணப் பட்டைச் சில்லுவழங்கிக்குறுக்கலாக்கப்பட்ட பார்வைக்கருவி.
Procellariann. அலைவாய்ப் புள்ளினம், தீவப் பறவையினம், (பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Proclaimv. சாற்று, விளம்பரப்படுத்து, உரிமை கோரி வௌதப்படையாக அறிவி, முடிபு வலியுறுத்தி அறிவி, ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு, தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி.
Proclamationn. சாற்றுதல், பொது அறிவிப்பு, பொது அறிவிப்புச் செய்தி, அரச விளம்பரம், நாடுகடத்தலறிவிப்பு, நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு.
Prolap,sus(மரு.) உறுப்புப்பெயர்வு, கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல்.
ADVERTISEMENTS
Prolapsen. (மரு.) கருப்பை நெகிழ்ச்சி, (மரு.) மலக்குடல் இடப்பெயர்வு, (வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு.
Prolatea. (வடி.) கோளவுரு வகையில் துருவ அச்சு நீட்டிப்பு உடைய, அகலத்தில் மிகை வளர்ச்சியுடைய, மிகுபரவலாயுள்ள, (இலக்.) பயனிலைப்பொருளை முடிப்பதற்குப் பயன்படுகிற, பயனிலைமானம் விரிக்கிற.
Proof-planen. காப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின் கடத்தி பொருத்திப் பொருளின் மின் ஊட்டம் அளக்குங்கருவி.
ADVERTISEMENTS
Propellant, propellentn. முற்செலுத்தம், (பெ.) முன்னோக்கிச் செலுத்துகிற.
ADVERTISEMENTS