தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slave-drivern. கங்காணியர், அடிமைகளைக் கட்டாய வேலைவாங்கி மேற்பார்வையிடுபவர், கடுமையாக வேலை வாங்கபவர்.
Slave-growna. அடிமைகளின் வேலையினால் விளைவிக்கப் பட்ட.
Slave-holdern. அடிமை முதலாளி, அடிமைகளை உடைமையாக வைத்திருப்பவர்.
ADVERTISEMENTS
Slave-huntn. அடிமை வேட்டையாட்டம், அடிமைகளாகக் கடத்திச் செல்ல ஆட்களை வேட்டையாடுதல்.
Slave-huntern. அடிமை வேட்டையாளர், ஆட்களை வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக விற்பவர்.
Slaver n. அடிமைவாணிகக் கப்பல், அடிமை வாணிகர்.
ADVERTISEMENTS
Slaver n. சொள்ளு, கோழை, சாளைவாய்நீர், கடைவாயொழுகுநீர், அடிமைப்புகழ்ச்சி, கீழ்த்தர, முகப்புகழ்ச்சி, (வினை.) சொள்ளு வழியவிடு, கோழை வடிவுறு, துணியின் மீது சாளைவாய்நீர் ஒழுகவிடு, முத்தமிடுகையில் மற்றொருவர் கன்னத்தில் எச்சிற்படச் செய்.
Slavery n. அடிமைமுறை, தன்னுரிமையற்ற நிலை, சுதந்திரமின்மை, அடிமையின் நிலை, அடிமைகளை உடைமையாக வைத்திருக்கும் வழக்கம், அடிமைப்பண்பு, கட்டுண்டநிலை, தன்னாண்மையின்மை, தன்னாட்சியிழப்பு, சோர்வுறச்செய்யும் உழைப்பு, அடிமைவேலை.
Slavery a. எச்சில் ஒழுகவிடுகிற.
ADVERTISEMENTS
Slaveyn. பணிப்பெண், (பே-வ) உணவுமனைப் பணிமகள்.
ADVERTISEMENTS