தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slate-blue | n. மங்கலான கரும்பசு நீலநிறம், (பெ.) மங்கிய கரும்பசு நீல நிறமான. | |
Slate-club | n. கூட்டுநலக்குழாய், சிறு வாரப்பங்குத்தொகையுடன் கூட்டுத்துணையுதவி நலம் நாடி அமைக்கும் குழுஅமைப்பு. | |
Slate-colour | n. பசுநீலக் கரும்பழுப்பு நிறம். | |
ADVERTISEMENTS
| ||
Slate-coloured | a. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்வாய்ந்த. | |
Slate-grey | n. இளம்பசுநீலச் செம்மஞ்சள் நிறம், (பெ.) இளம் பசுநீலச் நிறமான. | |
Slate-pencil | n. பலப்பம், கற்பலகைக் குச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Slater | n. பலகைக் கற் பாவோடு வேய்பவர், பலகைக்கற்குச்சி, தோல் நுண்மயிர் களைவதற்கான கற்பலகை அலகுடைய கருவி வகை, (பே-வ) மரப்பேன். | |
Slate-writer | n. திப்பிய வரைவு வித்தகர். | |
Slate-writing | n. திப்பிய எழுத்து, மூடிய கற்பலகையில் எழுத்து வருவிக்கும் வித்தை. | |
ADVERTISEMENTS
| ||
Slattern | n. நடைகேடி, ஒழுங்கற்றவள், தூய்மையற்றவள். |