தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slavicn. ஸ்லாவிய இனத்தவர் மொழி, (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த.
Slavisha. அடிமைத்தனமான, அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த, தன்மதிப்பற்ற, தாழ்வான, தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற, கெஞ்சிப் பணிகிற, இழிவான.
Slavishlyadv. அடிமைத்தனமாமக, தற்பண்பின்றி.
ADVERTISEMENTS
Slavishnessn. அடிமை மனப்பான்மை, தற்பண்பற்றுப் பின்பற்றும் இயல்பு.
Slavocracyn. அடிமைடயுடைமையாளர் குழு, அடிமை முதலாளிகள் ஆட்சி, அடிமை உடைமையாளர் ஆற்றல்.
Slavocratn. அடிமை முதலாளி, அடிமை உடைமைமுறை ஆட்சியின் ஆதரவாளர்.
ADVERTISEMENTS
Slavoniann. ஸ்லாவிய இனத்தவர், ஸ்லாவிய இனத்தவரின் மொழி, ஸ்லவோனியாவில் வாழ்பவர், (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த, ஸ்லவோனியா சார்ந்த.
Slavonicn. ஸ்லாவிய இனத்தவர்களின் மொழி, (பெ.) ஸ்லாவிய இனப்பண்புமயமாக்கு.
Slavophil, Slavophilen. ஸ்லாவிய இனத்தவர்களுக்குச் சாதகமானவர், ஸ்லாவியர்களுக்கு நண்பர், (பெ.) ஸ்லாவியர்களுக்குச் சார்தகவான, ஸ்லாவியர்கள் பக்கச்சார்பான.
ADVERTISEMENTS
Slavophoben. ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையானவர், ஸ்லாவிய இனப் பண்பு வெறுப்பவர், (பெ.)ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையான, ஸ்லாவிய இனப்பண்பு வெறுக்கிற.
ADVERTISEMENTS