தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Slang | n. கொச்சைவழக்கு, கொச்சைச்சொல், கொச்சைவழக்குத்தொடர், இழிதகவான குழுஉக்குறி வழக்கு, (வினை.) கொச்சை மொழிகளால் தூற்று, பச்சையாகத் திட்டு. | |
Slangy | a. கொச்சை வழங்கும் இயல்புடைய, கொச்சையின் இயல்புவாய்ந்த. | |
Slant | n. கோட்டம், சாய்வு, சரிவு, சாய்வுநிலை, சரிநிமிர்வில்லா நிலை, மட்டச்சாய்வு, சமதளமில்லாநிலை, வசைக் குறிப்பு, இகழ்ச்சி, மறைமுகக்கண்டனம், சாய்வுச் சார்பு, நோக்கு, கருத்துச்சார்பு, (பெ.) (செய்.) சாய்வான, சரிவான, கோணமான, (வினை.) சரிவாகு, சரிவாக்கு, கோட்டமுறு, நேர்கோட்டிலிருந்து விலகிச்செல். | |
ADVERTISEMENTS
| ||
Slantendicular, slantindicular, slantingdicular | a. (பே-வ) நிமிர்வரையல்லாத, சாய்வுவாட்டமான, சாய்முகமான. | |
Slanting | a. சாய்வான. | |
Slap | n. அறை, உள்ளங்கை அடி, (வினை.) கை ஓச்சி அடி, அறை, (வினையடை.) அடி அதிர்ச்சியுல்ன் திடீரென்ற, எதிர்பாராமல், முழுதளவாக, நிறைவாக. | |
ADVERTISEMENTS
| ||
Slap-bang | adv. மூர்க்கமாக, வன்முறையாக, முழக்கமாக, கூச்சலிட்டுக்கொண்டு, தலைகீழாக, பதற்றமாக. | |
Slapdash | n. வேகப்பாய்ச்சல், மும்முரவேலை, ஆவேசச் செயல், குத்துச்சாந்து, சுண்ணாம்புஞ்சரளைக்கல்லுங் கலந்த சுவர்ப்பூச்சு நீறு, (பெ.) வேகமாகச் செல்கிற, மும்முரமாகப் பாய்கிற, இடையிடைச் செய்யப்பட்ட, கண்ட கண்டபடி செய்யப்பட்ட, மேலீடாகச் செய்யப்பட்ட, முனைப்பின்றிச் செய்ய | |
Slapdash | adv. மடத்துணிச்சலுடன், ஆவேசத்துடன். | |
ADVERTISEMENTS
| ||
Slapjack | n. அடை, வறட்டப்பம், சிங்காரப்பெட்டி, நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி. |