தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Singularizev. ஒருமைவடிவம் ஆக்கு, பன்மையிலிருந்து போலி ஒருமை வடிவு உருவாக்கு, குறிப்பிடப்பட்டதாக்கு, தனிச்சிறப்பூட்டு, சிறப்பறிகுறியாக்கு.
Singularlyadv. தனிப்பட்ட முறையில், அருநிலையிணைவாக, வியக்கத்தகு முறையில்.
Sister-in-lawn. நாத்தூண் நங்கை, நாத்தினார், கணவனின் உடன்பிறந்தாள், உடன்பிறந்தாள் மனைவி, அண்ணி, கொழுந்தி, மனைவியின் உடன்பிறந்தாள், மதினி, மைத்துனி.
ADVERTISEMENTS
Sky-clada. வேடிக்கைவழக்கில் ஆடையற்ற, திகம்பரமான.
Skylarkn. வானம்பாடி, (வினை.) துள்ளி விளையாடு, குதித்தாடு, களி கிளர்ச்சிகொள், கேலிக்கூத்தாடு, குறும்பு செய், குறும்பாட்டமாடு, வேடிக்கை விளையாட்டுகள் செய், முரட்டு விளையாட்டில் ஈடுபடு, பொறிச் சூழ்ச்சி செய்.
Slab n. பாளம், இழைப்புத்தட்டம், மரக்கட்டையறுப்பம், சிலாத்துண்டம், (வினை.) பாளமாக்கு, தட்டப்படுத்து, சிலைத்துணுக்கறு.
ADVERTISEMENTS
Slab a. களிபோன்ற, நீர்ம வகையில் கெட்டியாய் ஒட்டிக்கொள்ளுந் தன்மையுள்ள, பசைக்களியான.
Slabbinessn. சேற்றுநிலை, சகதித்தன்மை.
Slabbya. சேறான, சகதியான.
ADVERTISEMENTS
Slab-sideda. ஒடுங்கிநீண்ட.
ADVERTISEMENTS