தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Similarn. போன்றது, உருவொத்தது, பண்பொத்தது, (பெ.) ஒரு நிலைப்பட்ட, ஒருவகைப்பட்ட, பண்பொத்த, உருவொத்த, ஒன்றுடனொன்றொத்த, தம்முள் ஒத்த, (வடி.) உருக்கள் வகையில் கூறுகள் ஒத்த, வரை கட்டங்கள் வகையில் கோணங்கள் ஒப்பான.
Similarityn. ஒப்புடைமை, ஒத்த தன்மையுடைமை, ஒரே வகைமை, கூறொப்பு.
Simjilarlyadv. அதுபோலவே, ஒத்த தன்மையிலேயே, தம்முள் ஒப்பாக.
ADVERTISEMENTS
Simulacrumn. வடிவம், உருத்தோற்றம், நிழலுரு, போலியுரு, போலிச்செய்தி.
Simulanta. உருப்போலியான.
Simulatev. பாவித்தல் செய், போலியாக நடித்துக்காட்டு, போன்று நடி, போன்று நட, பிறிதுரு மேற்கொள், மற்றுருக்கொள், உணராததை உணர்வதாகக் காட்டிக்கொள், சொற்போலியாகு, சொல்வகையில் போலியாக ஒத்த பிறிது சொல்லின் வடிவம் மேற்கொள்.
ADVERTISEMENTS
Simulationn. பாவிப்பு, பாசாங்கு, போலிநடிப்பு, போலி செய்தல், உருப்போலி, செயற்போலி, உணர்ச்சிப்போலி.
Singularn. (இலக்.) ஒருமை எண், ஒருமைச்சொல், ஒருவர், ஒன்று, (பெ.) ஒற்றையான, ஒருதனியான, ஒப்பிணைவற்ற, உவமையற்ற, தனித்தன்மை வாய்ந்த, தனிப்பட்ட, தலைசிறந்த, சராசரிக்கு மேற்பட்ட, பொது நீங்கிய சிறப்புடைய, அரிய, புதுமை வாய்ந்த, வியக்கத்தக்க, இயன் மாறுபாடான, மரபுக்கு மாறான, வழக்கில்லாத, அபூர்வமான, மிகப் பொருத்தமமான, (இலக்.) ஒருமை எண்ணுக்குரிய.
Singularityn. தனித்தன்மை, தனி ஒருநிலை, அருநிலைப் பண்பு, அருநிகழ்வுநிலை, அருவாய் பிணைவு, அறியாப்புதுமை, விசித்திரம், வியக்கத்தக்க தன்மை, தனிச்சிறப்புக் கூறு, ஒப்பிணைவின்மை, ஒப்பிணைவற்ற செய்தி, வழக்கிலில்லா நிலை, இயன்மாறான செய்தி, முன்காணாப் பண்பு, புதுமை நிகழ்வு, ஒருமைத்தன்மை, ஒன்றனிலை.
ADVERTISEMENTS
Singularizationn. ஒருமையாக்கம், சிறப்பறிகுறியாக்கம்.
ADVERTISEMENTS