தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slab-stonen. பாளக்கல், பாளம்பாளமாகப் பிளவுறுங் கல்.
Slackn. தொகாப்புரி, சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி, தொங்கல் வரி, அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி, வாணிகத்துறையில் மந்தமான பருவம், தளர் ஆட்டம், தளர்விடம், (பே-வ) மந்தநிலை, சோம்பற்கட்டம, இளைப்பாறு பருவம், (பே-வ) தடை எதிர்ப்பு, துடுக்குத்தளம், கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள், கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை, (பெ.) தொய்வான, தளதளப்பான, தளர்த்தியான, முறுக்கப்படாத, கட்டப்படாத, மந்தமான, தேக்கமுடைய, சோம்பலுடைய, மயக்கதயக்கமுடைய, செயன்முனைப்பற்ற, செயலற்ற, இளகலான, இறுக்கமற்ற, சோர்வுடைய, செய்யத்தவறுகிற, தவறுவதற்கிடமளிக்கிற, விடுபாடுடைய, உன்னிப்பில்லாத, கவனிப்பற்ற, அக்கறையற்ற, ஆர்வங் குன்றிய, அசட்டையான, (ஒலி.) தளர்ஓசையுடைய, ஓசைச்செறிவற்ற, (வினை.) தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளரவிடு, (பே-வ) முனைப்புக் குறையவிடு,செறிவுழூறைவி, முனைப்புக்குறை, செறிவுழூறை, அசட்டையாயிரு, ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு, சுண்ணவகையில் நீற்று, (வினையடை.) தொய்வாக, தளர்வாக, கவனியா நிலையில், அசட்டையாக, ஆர்வமின்றி, அக்கறையில்லாமல், சோர்வாக, செய்யத்தவறி, போதாநிலையில், அரைகுறையாக.
Slack-bakev. அரை வேக்காடாக்கு.
ADVERTISEMENTS
Slackenv. தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளர்த்து, செறிவுகுறைவி, முயற்சி முனைப்புக் குறையவிடு, செறிவு குறைவுறு, முனைப்புக்குறை, கவனிப்பின்றி விடு, அசட்டையாயிரு, (பே-வ) ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு.
Slackern. சோம்பியிருப்பவர், வேலையில் விருப்பமில்லாதிருப்பவர், செயல் முனைப்பற்றவர், தளர்த்துபவர், சோர்வுடையவர்.
Slack-handeda. கைச் சோர்வுடைய, செயற்சோர்வுடைய.
ADVERTISEMENTS
Slacklyadv. சோர்வாக, அரைகுறையாக.
Slacknessn. இளக்கம், தளர்ச்சி, மந்தம், முனைப்புக்கேடு, ஆர்வக்கேடு, சோர்வு, பின்னிடைவு.
Slacksn. pl. தளர்காற்சட்டை.
ADVERTISEMENTS
Slagn. மண்டூரம், தாதுமண்டம், உருக்கிய சுரங்க உலோகக்கசடு, இரும்புக்கிட்டம், சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு, செங்கல் கடும்பதக்கட்டி, கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி, கொல்லுலைச் சாம்பற்கட்டி, காரோடு, எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி, (வினை.) தாதுமண்டம்படுத்து, இரும்புக்கிட்டமாக்கு, செங்கற் கடும்பதக்கட்டியாக்கு, சாம்பற்கட்டியக்கு, உலோகக் கசடுபடு, கடும்பதக்கட்டிபடு, சாம்பற்கட்டியாகு.
ADVERTISEMENTS