தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slaggya. உலோகக்கிட்ட வடிவான, மண்டூர இயல்பான, தூதுமண்டமாகக் கிட்டிய, கடும்பதச் செங்கல் சார்ந்த, எரிமலைச்சாம்பற்கட்டியார்ந்த.
Slag-wooln. கனிம இழைக்கம்பிளி, உலோகக்கிட்டப்பாகூடான நீராவியால் இழைக்கப்படுஞ் செயற்கைக் கம்பளி.
Slainv. 'சிலை' என்பதன் முடிவெச்சம்.
ADVERTISEMENTS
Slakev. விடாய் தணி, பழியவா நிறைவுசெய், சுண்ணவகையில் நீற்று, நீருடன் கலந்து நீறாக்கு.
Slakelessa. (செய்.) விடாய் வகையில் தணியாத, தணிக்கமுடியாத, பழியுணர்ச்சி வகையில் தீராத, எளிதில் தீர்க்கமுடியாத.
Slalomn. தடங்கல் பனிச்சரிவாட்டம், இடைத்தடைகள் மூலம் நெறி ஓழுங்குபடுத்தப்பட்ட கீழ்நோக்கிய சரிவான பனிச்சறுக்காட்டக் கேளிக்கை, தடங்கல் படகுப்போட்டிப்பந்தயம்.
ADVERTISEMENTS
Slamn. தடால் ஒலி, தடாற்கதவடைப்பு, சீட்டாட்ட முழுவரிசைக் கெலிப்பு, (வினை.) கதவைத் தடாலென அடை, கதவுவகையில் தடாலென மூடிக்கொள், தொப்பென்று வை, (பே-வ) அடி, மோது, புடை, தட்டு, எளிதில் வெற்றிகொள்.
Slandern. அவதூறு, பழிதூற்றுரை, பொல்லாங்குரை, பொய்க்குற்றச்சாட்டு, (சட்.) பொய்யுரைப் பழி, (வினை.) பழிதூற்று, பழித்துரை, பொய்ப்பழி கூறு, பொய்யுரைப் பழிசுமத்து, நற்பெயர் கெடு, பெயர் கறைப்படுத்து.
Slanderern. அவதூறு பேசுபவர், பழிதூற்றுபவர்.
ADVERTISEMENTS
Slanderousa. அவதூறான, பழிதூற்றுகிற.
ADVERTISEMENTS