தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Shadow-playn. திரைநிழற் காட்சி நாடகம், திரை நிழற்காட்சி.
Shellacn. அவலரக்கு, மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு, (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு.
Shetland lacen. கம்பளியாலான ஒப்பனைத் துள்ளல் வேலைப்பாட்டு மென்றுகில்.
ADVERTISEMENTS
Shetland ponyn. வலிய மட்டக்குதிரை வகை.
Shillalah, shillelaghn. அயர்லாந்து நாட்டுக் கைத்தடி.
Shoeblackn. புதைமிதி தேய்ப்பாளன், புதையரணம் மெருகிடும் பையன்.
ADVERTISEMENTS
Shoe-lacen. புதைமிதிக் கோப்பிழை.
Shoe-latchetn. (விவி.) புதைமிதிக் கட்டு.
Shoulder-bladen. தோட்பட்டை எலும்பு.
ADVERTISEMENTS
Show-placen. காட்சியிடம், சுற்றுலாக்காரர் காட்சிக்குரிய இடம், காட்சியரங்கம், காட்சிப்பொருள்கள் வைக்கப்படும் இடம்.
ADVERTISEMENTS