தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-immolation | n. தற்பலியூட்டு, தன்னைப் பலியாக ஒப்படைத்தல், உடன்கட்டையேறுதல். | |
Self-laudation | n. தற்பாரிப்பு, தற்பெருமையுரை. | |
Self-regulating | a. பொறி வகையில் தன்னெழுங்கமைவுடைய, தன்னைத்தானே சரிசெய்து கொள்ளுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Self-revelation | n. தன் வௌதப்பாடு, தன்னை வௌதப்படுத்திக்காட்டுதல், தன்விளக்கம், கடவுளின் தன்னருள் வௌதப்பாடு, தன்னியல் விளக்கம், பிறிதின் துணையின்றித் தானே விளங்கிக் கொள்ளுந் திறம். | |
Self-slain | a. தன்னாலேயே தான் கொல்லப்பட்ட. | |
Self-slaughter | n. தற்கொலை. | |
ADVERTISEMENTS
| ||
Self-slaughtered | a. தானே படுகொலை செய்துகொண்ட. | |
Self-slayer | n. தற்கொல்லி. | |
Sellable | a. விற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Sellanders | n. pl. குதிரைக் காலடிக் காய்ப்புப்புண். |