தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Septangular | a. (வடி.) எழுகட்டமான, எழுகோண வடிவமான. | |
Septilateral | a. ஏழுபக்கங்ககள் கொண்ட. | |
Septisyllable | n. ஏழசைச்சொல். | |
ADVERTISEMENTS
| ||
Sequela | n. (மரு.) நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப்பின்வரல் தளர்வுக்குறி. | |
Serpula | n. திருகுகுழற் சிப்பிப்புழு, பாறைகளில் திரள் திரளாகத் திருகுமறுகலான குழல் தோடுகளின் உள்ளே வாழும் கடற்புழுவகை. | |
Serradilla | n. கால்நடைத் தீவன மணப்புல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Serruleate, serrulated | a. நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய, சிறு வெட்டுக்கீறல் வரிசைகளையுடைய. | |
Sexangular | a. அறுகோணமான, அறுகட்டமான. | |
Sexisyllabic | a. சொல்வகையில் ஆறு அசைகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Sexisyllable | n. ஆறசைச் சொல். |