தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Semblablea. போன்றிருக்கிற, சாயலையுடைய, ஒத்த தோற்றங்கொண்ட.
Semblancen. போன்ற சாயல், புறத்தோற்ற ஒற்றுமை, போலித்தோற்றம்.
Semi-annulara. அரை வளைய வடிவுடைய, பிறை வளையமான.
ADVERTISEMENTS
Semicirculara. அரைவட்டமான, அரைவட்டச் சுற்றளவுடைய.
Semiglobulara. அரைக்கோளமான, அரை உருண்டை வடிவான.
Semi-Pelagiann. விதியாட்சி மதியாட்சிகளுக்கு இடைப்பட்ட கோட்பாட்டாளர், (பெ.) விதியாட்சி மதியாட்சிகளுக்கு இடைப்பட்ட கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
Semi-Pelagianismn. விதியாட்சி மதியாட்சி இடைநிலைக் கோட்பாடு.
Semitubulara. நீள்வட்டாக வெட்டப்பட்ட அரைக்குழாய் வடிவான.
Semolina, semolaநொய்.
ADVERTISEMENTS
Senoculara. ஆறு விழியுடைய.
ADVERTISEMENTS