தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Secular | n. சமயக் கட்டுப்பாடற்ற வட்டகைக்குழு, (பெ.) இவ்வுலகிற்குரிய, உலகியல் சார்ந்த, சமயஞ்சாராத, திருநிலையற்ற, திருமடச் சார்பற்ற, பொதுநிலை வாழ்விற்குரிய, சமயமெய்ம்மைகளில் உறுதிப்பாடற்ற, என்றுமுள்ள, நிலைத்த, நீடித்து நிலவுகிற, பேரூழிக் காலம் நிலவுகிற, விடாது மெல்ல மெல்ல இயங்கும் இயல்புடைய, ஊழிக்கு ஒருமுறை நிகழ்கிற, நுற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்கிற, ஊழிக்காலம் நிலவுகிற, நுற்றாண்டுக்குக் காலம் நிகழ்கிற. | |
Secularism | n. சமயச்சார்பிலாக்கோள், அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் மதச்சார்பின்மைக் கோட்பாடு, ஹோலியோக் என்பாரின் சமுதாயமுறை ஒழுக்கவியல். | |
Secularist | n. சமயச் சார்பற்றவர், சமயப்பற்று வழிபாடு மறுத்த கோட்பாட்டாளர், சமயப்பற்று வழிபாடு மறுத்து வாழ்பவர், அரசியல்-ஓழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் சமயச் சார்பின்மைக் கோட்பாட்டாளர், (பெ.) சமயச் சார்பற்ற, சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய, சமயச் சார்பின்மைக் கோட்பாட்டை ஆதரிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Secularistic | a. சமயச் சார்பற்ற, சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய, சமயச் சார்பின்மைக் கோளினை ஆதரிக்கிற. | |
Secularity | n. மதச்சார்பின்மை, மட்டற்ற உலகியல்பற்று, சமயபற்றின்மை, ஊழிக்கால இயங்கற் பண்பு. | |
Secularization | n. மதச்சார்பு விலக்கீடு, அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகியவற்றில் மதச்சார்பு நீக்கம், திருச்சபை உடைமை வகையில் சமயஞ்சாராப் பொதுத்துறைக்கு மாற்றீடு, திருச்சபை உடைமை வகையில் உலகியற் பயனீடு, மடத்துத்துறவிவகையில் புறநில வாழ்வளிப்பு, தற்காலிகப்புறநிலை வாழ்விப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Secularize | v. மதச்சார்பற்றதாக்கு, அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு, உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று, சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து, மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி. | |
Secularly | adv. மதச் சார்பற்ற முறையில், சமயஞ்சாராப் பொதுநிலையில். | |
Selachian | n. சுறா-நாய்-மீன் உள்ளிட்ட மீன் இனவகை, (பெ.) சுறா உள்ளிட்ட மீனினஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Seladang | n. மலாய் நாட்டுக் காட்டெருது வகை, கவிந்து தொங்கும், மூக்கினையுடைய மலாய் நாட்டு விலங்கு வகை. |